Breaking News

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது - அமித்ஷா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது - அமித்ஷா அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது - அமித்ஷா

கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்ர் அமித்ஷா, தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்றும் அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் 5ஆம் தேதி நடக்கும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மொத்தமாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback