Breaking News

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிக்க மார்ச் 2 முதல் 31வரை மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளித்து உதரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது



இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற எதுவாக வருகின்ற 02032025 முதல் 31032025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback