Breaking News

மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு - வீடுகளில் விலங்குகள் வளர்க்க கட்டணம்.! நாய், பூனை, ஆடு வளர்க்க கட்டணம் எவ்வளவு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு - வீடுகளில் விலங்குகள் வளர்க்க கட்டணம்.! நாய், பூனை, ஆடு வளர்க்க கட்டணம் எவ்வளவு முழு விவரம்

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் 

மாடு வளர்க்க ரூ.500 கட்டணம், 

குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம், 

ஆடு வளர்க்க 150 கட்டணம், 

பன்றி வளர்க்க 500 கட்டணம், 

நாய் வளர்க்க ரூ.750 கட்டணம், 

பூனை வளர்க்க ரூ.750 கட்டணம், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே செல்லப்பிராணிகள் வளர்க்க 10 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback