Breaking News

தமிழ்நாட்டு மக்களுக்காக நடிகர் விஜய் இதுவரை செய்து என்ன - விஜயயின் பரிணாம வளர்ச்சி ஆவணப்படம் வீடியோ பார்க்க

அட்மின் மீடியா
0

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவண படம், தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது



தமிழகத்தில் தவெக வின் 2 வது ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகராக இருந்து அரசியல் கட்சித் தலைவராக நடிகர் விஜய்யின் பரிணாம ஆவணப் படத்தை விழாவில் வெளியிட்டனர்.

விஜய் ரசிகர் மன்றத்தில் தொடங்கி திரைத்துறையில் அரசியல் ரீதியிலாக விஜய் சந்தித்த பிரச்னைகள், ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு, மக்கள் நலத்திட்டப் பணிகள், நீட் எதிர்ப்பு உள்ளடங்கிய காட்சிகளை ஆவணப் படமாக உருவாக்கியுள்ளனர். இந்த ஆவணப் படத்தின் காட்சிகளை பட்டிமன்ற பேச்சாளர் ராஜ் மோகன் தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜய் அவர்களின் பரிணாம வளர்ச்சிப் பயணம் குறித்த வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback