Breaking News

சென்னையில் டூ வீலரில் ஜோடியாக வந்து சைக்கிளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி

அட்மின் மீடியா
0

சென்னை முகப்பேர் பகுதியில் டூவிரில் ஜோடியாக வந்து சைக்கிளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல் ஆகின்றது


சென்னை முகப்பேர் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிளை ஒரு பெண் அசால்டாக திருடி செல்கின்றார் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளீக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1886680646845956271

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback