Breaking News

இந்திய கடற்படையில் BE/ B.Tech படித்தவர்களுக்கு SSC Officer வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

இந்திய கடற்படையில் BE/ B.Tech படித்தவர்களுக்கு SSC Officer வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

THE INDIAN NAVY INVITES APPLICATIONS FOR SHORT SERVICE COMMISSION OFFICERS FOR VARIOUS ENTRIES - JAN 2026 (ST 26) COURSE

Applications are invited from eligible unmarried men and unmarried women candidates for grant of Short Service Commission (SSC) for course commencing Jan 2026 onwards at Indian Naval Academy (INA) Ezhimala, Kerala. Candidates must fulfill conditions of nationality as laid down by the Government of India.



பணி:-

Executive Branch 

Pilot 

Naval Air Operations Officer

Air Traffic Controller (ATC)

Logistics – 28Education

Engineering Branch [General Service – (GS)]

Electrical Branch [General Service – (GS)] 

Naval Constructor 

சம்பளம்:-

Rs. 1,10,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:-

BE/ B.Tech in any discipline with minimum 60% marks. 

(Candidate must have 60% aggregate marks in class X and XII and minimum 60% marks in English in class X or class XII). 

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து BE/ B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க :-

https://www.joinindiannavy.gov.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

25-02-2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.joinindiannavy.gov.in/files/job_instructions/1737630529_234929.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback