டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஒவைசியில் AIMIM கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் முழு விவரம் Delhi Assembly Elections 2025 AIMIM candidates
அசாதுதீன் ஓவைசி தலைமையிலான AIMIM கட்சி டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட்டது Delhi Assembly Elections 2025 AIMIM candidates
அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது அதன் வேட்பாளர்களான தாஹிர் உசேன் மற்றும் ஷிஃபா-உர்-ரஹ்மான் இருவரும் வெற்றி பெறத் தவறிவிட்டனர். ஆனாலும் அவர்கள் 30,000 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறும் அவர்களின் திறன் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது.
அசாதுதீன் ஓவைசி தலைமையிலான AIMIM கட்சி போட்டியிட்ட முஸ்தாபாத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது
ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது
Okhla சட்டமன்ற தொகுதி:-
ஆம் ஆத்மி வேட்பாளர் அமனதுல்லா கான் 88,943 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
65,304 வாக்குகள் பெற்று பாஜகவின் மணீஷ் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் 39558 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறார்.
Mustafabad சட்டமன்ற தொகுதி:-
பாஜக வேட்பாளர் மோகன் சிங் 85,215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
67,637 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மியின் அகமது கான் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் 33474 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/ResultAcGenFeb2025/index.htm
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்


