ஒரு ஆண்டுக்கு ரூ.3000/- மட்டும் 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000/- இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் இலவசம் - மத்திய அறிவிப்பு முழு விவரம் annual toll pass 3000
அட்மின் மீடியா
0
ஆண்டுக்கு ரூ.3000/- 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000/- இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் இலவசம் - மத்திய அறிவிப்பு முழு விவரம்aச்மாக கடக்கலாம்.
இனி ஆண்டுக்கு ரூ.3,000 சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துதல் அல்லது ஒரே ஒருமுறை மொத்தமாக கட்டணம் செலுத்துதல் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமலாக்க உள்ளதாகவும் மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் கட்டணமாக 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டினால், அதன் பின்னர் அந்த காலகட்டத்திற்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இத்திட்டம் மூலம் பல லட்சக்கணக்கானோர் பயன் பெறவுள்ளார்கள். புதிய திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், பாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்
Breaking News:
Indian government is likely to soon offer the option of purchasing an ‘annual toll pass’ with a one-time payment of Rs 3,000 for unlimited use.It will also offer a ‘lifetime pass’ for 15 years with an upfront payment of Rs 30,000.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: இந்திய செய்திகள்
