Breaking News

தமிழக வெற்றி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 28 அணிகளின் விவரங்கள் வெளியீடு

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 28 அணிகளின் விவரங்கள் வெளியீடு




                 

தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில்:-

பெண்கள் அணி, திருநங்கைகள் பிரிவு, காலநிலை ஆய்வு பிரிவு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அணி, குழந்தைகள் அணி, இளைஞர் அணி, தகவல் சரிபார்ப்பு அணி , வழக்கறிஞர்கள் அணி உள்ளிட்ட 28 அணிகள் இடம்பெற்றுள்ளன

1. Information Technology Wing

2. Advocate Wing

3. Media Wing

4. Propaganda & Speakers Wing

5. Training & Cadre Development Wing

6. Membership Enrolment Wing

7. Climate Research & Environment Wing

8. Historic Data Research & Factcheck Wing

9. Transgenders Wing

10. Differently Abled Wing

11. Youth Wing

12. Students Wing

13. Women Wing

14. Young women Wing

15. Children Wing

16. Cadre Wing

17. Traders Wing

18. Fishermen wing

19. Weavers Wing

20. Retired Govt Employees Wing

21. Laborers Wing

22. Entrepreneurs Wing

23. Non-Resident of India Wing

24. Doctors Wing

25. Farmers Wing

26. Art, Culture & Tradition Wing

27. Volunteers Wing

28. AITVMI All India Thalapathy Vijay Makkal Iyakkam

தவெகவில் உருவாக்கப்பட்டுள்ள அணிகள் 

1.தகவல் தொழில்நுட்பப் பிரிவு 

2. வழக்கறிஞர்கள் அணி 

3. ஊடகப் பிரிவு 

4. கொள்கை பரப்பு & பேச்சாளர்கள் அணி 

5. பயிற்சி மற்றும் தொண்டர்கள் திறன் வளர்ப்பு அணி 

6.உறுப்பினர் சேர்க்கை அணி 

7. காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அணி 

8. வரலாற்று தரவு ஆராய்ச்சி & தகவல் சரிபார்ப்பு அணி 

9. திருநங்கைகள் அணி 1

0. மாற்றுத்திறனாளிகள் அணி 

11. இளைஞர் அணி 

12.மாணவர் அணி 

13.மகளிர் அணி 

14.இளம் பெண்கள் பாசறை 

15.குழந்தைகள் அணி 

16.தொண்டர்கள் அணி 

17.வணிகர்கள் அணி 

18.மீனவர்கள் அணி 

19.நெசவாளர்கள் அணி

20.ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி

21.தொழிலாளர்கள் அணி 

22.தொழில்முனைவோர் அணி 

23.வெளிநாடுவாழ் இந்தியர்கள் அணி 

24. மருத்துவர் அணி 

25.விவசாயிகள் அணி 

26. கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அணி 

27.தன்னார்வலர்கள் அணி 

28. அனைத்து இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback