Breaking News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

அட்மின் மீடியா
0

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!


18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடைவிதித்து தமிழக அரசு அரசாணை.

ஆதார் மற்றும் ஓ.டி.பி மூலம் சரிபார்ப்பில் விளையாட அனுமதிக்கவேண்டும் என கேமிங் நிறுவனங்களுக்கு உத்தரவு.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணம் வைத்து ஆன்லைன் கேம் விளையாடத் தடை.

ஒருவர் எவ்வளவு நேரம் விளையாடுகிறார் என்பதை நினைவூட்டும் எச்சரிக்கை இடம்பெறச் செய்யவும் உத்தரவு.

மேலும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback