13 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி வாய்ப்பை இழந்த ஆம் ஆத்மி! வாக்கு எண்ணிக்கை முழு விவரம்
13 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி வாய்ப்பை இழந்த ஆம் ஆத்மி! வாக்கு எண்ணிக்கை முழு விவரம்
அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 13 ஆம் ஆத்மி வேட்பாளர்கள் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை
பாஜக 48 இடங்களில் வெற்றி
ஆம் ஆத்மி 22 இடங்களில் வெற்றி
அதே சமயம் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைய காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்துள்ளது என்றே கூறலாம் ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து இருந்தால் தேர்தல் முடிவுகள் மாறி இருக்கலாம்.
தேர்தல் முடிவுகளில் சுமார் 13 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தோவி அடைய காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்துள்ளது.
திமர்பூர் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 55,941
வெற்றி வித்தியாசம் 1,168
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 8,361
பட்லி சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 61,192
வெற்றி வித்தியாசம் 15,163
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 41,071
நங்லோய் ஜாட் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 75,272
வெற்றி வித்தியாசம் 26,251
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 32,028
மதிப்பூர் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 52,019
வெற்றி வித்தியாசம் 10,899
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 17,958
ராஜிந்தர் நகர் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 46,671
வெற்றி வித்தியாசம் 1,231
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 4,015
புதுடில்லி சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 30,088
வெற்றி வித்தியாசம் 4,089
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 4,568
ஜங்புரா சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 38,859
வெற்றி வித்தியாசம் 675
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 7,350
கஸ்தூர்பா நகர் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 38,067
வெற்றி வித்தியாசம் 11,048
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 27,019
மாளவியா நகர் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 39,564
வெற்றி வித்தியாசம் 2,131
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 6,770
சத்தர்பூர் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 80,469
வெற்றி வித்தியாசம் 6,239
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 6,601
சங்கம் விஹார் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 54,049
வெற்றி வித்தியாசம் 344
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 15,863
கிரேட்டர் கைலாஷ் சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 49,594
வெற்றி வித்தியாசம் 3,188
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 6,711
திரிலோக்புரி சட்டமன்ற தொகுதியில்
பாஜக பெற்ற வாக்குகள் 58,217
வெற்றி வித்தியாசம் 392
காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 6,147
பாஜக வெற்றி பெற்ற 48 தொகுதிகள் முழு விவரம்
1 NERELA (1) சட்ட மன்ற தொகுதி
RAJ KARAN KHATRI பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 87215
வாக்குகள் வித்தியாசம் 8596
2 TIMARPUR (3) சட்ட மன்ற தொகுதி
SURYA PRAKASH KHATRI பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 55941
வாக்குகள் வித்தியாசம் 1168
3 ADARSH NAGAR (4) சட்ட மன்ற தொகுதி
RAJ KUMAR BHATIA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 52510
வாக்குகள் வித்தியாசம் 11482
4. BADLI (5) சட்ட மன்ற தொகுதி
AAHIR DEEPAK CHAUDHARYY பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 61192
வாக்குகள் வித்தியாசம் 15163
5 RITHALA (6) சட்ட மன்ற தொகுதி
KULWANT RANA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 104371
வாக்குகள் வித்தியாசம் 29616
6 BAWANA (7) சட்ட மன்ற தொகுதி
RAVINDER INDRAJ SINGH பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 119515
வாக்குகள் வித்தியாசம் 31475
7 MUNDKA (8) சட்ட மன்ற தொகுதி
GAJENDER DRALL பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 89839
வாக்குகள் வித்தியாசம் 10550
8 NANGLOI JAT (11)சட்ட மன்ற தொகுதி
MANOJ KUMAR SHOKEEN பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 75272
வாக்குகள் வித்தியாசம் 26251
9 MANGOL PURI (12) சட்ட மன்ற தொகுதி
RAJ KUMAR CHAUHAN பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 62007
வாக்குகள் வித்தியாசம் 6255
10 ROHINI(13) சட்ட மன்ற தொகுதி
VIJENDER GUPTA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 70365
வாக்குகள் வித்தியாசம் 37816
11 SHALIMAR BAGH(14) சட்ட மன்ற தொகுதி
REKHA GUPTA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள்68200
வாக்குகள் வித்தியாசம்29595
12 SHAKUR BASTI (15) சட்ட மன்ற தொகுதி
KARNAIL SINGH பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 56869
வாக்குகள் வித்தியாசம் 20998
13 TRI NAGAR (16) சட்ட மன்ற தொகுதி
TILAK RAM GUPTA
பெற்ற வாக்குகள் 59073
வாக்குகள் வித்தியாசம் 15896
14 WAZIRPUR (17) சட்ட மன்ற தொகுதி
POONAM SHARMA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 54721
வாக்குகள் வித்தியாசம் 11425
15 MODEL TOWN (18) சட்ட மன்ற தொகுதி
ASHOK GOEL பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 52108
வாக்குகள் வித்தியாசம் 13415
16 MOTI NAGAR (25) சட்ட மன்ற தொகுதி
HARISH KHURANA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 57565
வாக்குகள் வித்தியாசம் 11657
17 MADIPUR (26) சட்ட மன்ற தொகுதி
KAILASH GANGWAL பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 52019
வாக்குகள் வித்தியாசம் 10899
18 RAJOURI GARDEN (27) சட்ட மன்ற தொகுதி
MANJINDER SINGH SIRSA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 64132
வாக்குகள் வித்தியாசம் 18190
19 HARI NAGAR (28) சட்ட மன்ற தொகுதி
SHYAM SHARMA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 50179
வாக்குகள் வித்தியாசம் 6632
20 JANAKPURI (30) சட்ட மன்ற தொகுதி
ASHISH SOOD பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 68986
வாக்குகள் வித்தியாசம்18766
21 VIKASPURI (31) சட்ட மன்ற தொகுதி
PANKAJ KUMAR SINGH பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 135564
வாக்குகள் வித்தியாசம் 12876
22 UTTAM NAGAR (32) சட்ட மன்ற தொகுதி
PAWAN SHARMA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 103613
வாக்குகள் வித்தியாசம் 29740
23 DWARKA (33) சட்ட மன்ற தொகுதி
PARDUYMN SINGH RAJPUT பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 69137
வாக்குகள் வித்தியாசம் 7829
24 MATIALA (34) சட்ட மன்ற தொகுதி
SANDEEP SEHRAWAT பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 146295
வாக்குகள் வித்தியாசம் 28723
25 NAJAFGARH (35) சட்ட மன்ற தொகுதி
NEELAM PAHALWAN பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 101708
வாக்குகள் வித்தியாசம் 29009
26 BIJWASAN (36) சட்ட மன்ற தொகுதி
KAILASH GAHLOT பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 64951
வாக்குகள் வித்தியாசம் 11276
27 PALAM (37) சட்ட மன்ற தொகுதி
KULDEEP SOLANKI பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 82046
வாக்குகள் வித்தியாசம் 8952
28 RAJINDER NAGAR (39) சட்ட மன்ற தொகுதி
UMANG BAJAJ பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 46671
வாக்குகள் வித்தியாசம் 1231
29 NEW DELHI (40) சட்ட மன்ற தொகுதி
PARVESH SAHIB SINGH பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 30088
வாக்குகள் வித்தியாசம் 4089
30 JANGPURA (41) சட்ட மன்ற தொகுதி
TARVINDER SINGH MARWAH பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 38859
வாக்குகள் வித்தியாசம் 675
31 KASTURBA NAGAR(42) சட்ட மன்ற தொகுதி
NEERAJ BASOYA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 38067
வாக்குகள் வித்தியாசம் 11048
32 MALVIYA NAGAR (43) சட்ட மன்ற தொகுதி
SATISH UPADHYAY பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 39564
வாக்குகள் வித்தியாசம் 2131
33 R. K. PURAM (44) சட்ட மன்ற தொகுதி
ANIL KUMAR SHARMA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 43260
வாக்குகள் வித்தியாசம் 14453
34 MEHRAULI (45) சட்ட மன்ற தொகுதி
GAJENDER SINGH YADAV பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 48349
வாக்குகள் வித்தியாசம் 1782
35 CHHATARPUR (46) சட்ட மன்ற தொகுதி
KARTAR SINGH TANWAR பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 80469
வாக்குகள் வித்தியாசம் 6239
36 SANGAM VIHAR (49) சட்ட மன்ற தொகுதி
CHANDAN KUMAR CHOUDHARY பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 54049
வாக்குகள் வித்தியாசம் 344
37 GREATER KAILASH (50) சட்ட மன்ற தொகுதி
SHIKHA ROY பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 49594
வாக்குகள் வித்தியாசம் 3188
38 TRILOKPURI (55) சட்ட மன்ற தொகுதி
RAVI KANT பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 58217
வாக்குகள் வித்தியாசம் 392
39 PATPARGANJ (57) சட்ட மன்ற தொகுதி
Ravinder Singh Negi (Ravi Negi) பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 74060
வாக்குகள் வித்தியாசம் 28072
40 LAXMI NAGAR (58) சட்ட மன்ற தொகுதி
ABHAY VERMA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 65858
வாக்குகள் வித்தியாசம் 11542
41 VISHWAS NAGAR (59) சட்ட மன்ற தொகுதி
OM PRAKASH SHARMA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 72141
வாக்குகள் வித்தியாசம் 25042
42 KRISHNA NAGAR (60) சட்ட மன்ற தொகுதி
DR ANIL GOYAL பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 75922
வாக்குகள் வித்தியாசம் 19498
43 GANDHI NAGAR (61) சட்ட மன்ற தொகுதி
ARVINDER SINGH LOVELY பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 56858
வாக்குகள் வித்தியாசம் 12748
44 SHAHDARA (62) சட்ட மன்ற தொகுதி
SANJAY GOYAL பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 62788
வாக்குகள் வித்தியாசம் 5178
45 ROHTAS NAGAR (64) சட்ட மன்ற தொகுதி
JITENDER MAHAJAN பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 82896
வாக்குகள் வித்தியாசம் 27902
46 GHONDA (66) சட்ட மன்ற தொகுதி
AJAY MAHAWAR பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 79987
வாக்குகள் வித்தியாசம் 26058
47 MUSTAFABAD (69) சட்ட மன்ற தொகுதி
MOHAN SINGH BISHT பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 85215
வாக்குகள் வித்தியாசம் 17578
48 KARAWAL NAGAR (70) சட்ட மன்ற தொகுதி
KAPIL MISHRA பாஜக வேட்பாளர்
பெற்ற வாக்குகள் 107367
வாக்குகள் வித்தியாசம் 23355
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
