Breaking News

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி

அட்மின் மீடியா
0

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

TN Public exam 2025

தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகும் தேதியை தற்போது அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது

பிப்ரவரி 17ம் தேதி ஹால் டிக்கெட் வெளியாகிறது. இதனை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

மேலும் இது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வுத் துறையின் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யும் தலைமையாசிரியர்கள், அதில், மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதிசெய்த பின்னர் அவற்றை விநியோகம் செய்ய உத்தரவு

பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வுக் கூடச் சீட்டு பிப். 19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

தனித்தேர்வர்கள்:-

இடைநிலை (பத்தாம்‌ வகுப்பு) , மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (பிளஸ் 1) மற்றும்‌ இரண்டாம்‌ ஆண்டு (பிளஸ் 2) பொதுத்‌ தேர்வுகள்‌, மார்ச்‌ / ஏப்ரல்‌- 2025 மாதங்களில் நடைபெற உள்ளன.

பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ (தத்கல்‌ உட்பட) தங்களது தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டுகளை 14.02.2025 அன்று பிற்பகல்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்பட்டுள்ளதுப்பை க்ளிக் செய்து அறியலாம்.கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி:-

தனித்தேர்வர்கள்‌, www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச்‌ சென்று  "HALL TICKET" என்பதை க்ளிக் செய்து தேர்வுக்‌ கூட நுழைவுச்‌ சீட்டினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

https://apply1.tndge.org/private-hall-ticket-revised

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

10th Tamil Nadu Public Exam Time Table 2025

11 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

11th Tamil Nadu Public Exam Time Table 2025

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

12th Tamil Nadu Public Exam Time Table 2025

https://www.adminmedia.in/2024/10/10-11-12-tamil-nadu-public-exam-time.html

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback