Breaking News

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவரகள் விண்ணப்பிக்கலாம் nlc india limited recruitment 2024

அட்மின் மீடியா
0

என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவரகள் விண்ணப்பிக்கலாம் nlc india limited recruitment 2024

NLC India Limited (NLCIL), a premier ‘NAVRATNA’ Public Sector Enterprise with an Annual Turnover (Consolidated) of INR. 12999.03 Crores (FY. 2023-24) is spreading its wings in the frontiers of Mining (Lignite & Coal), Thermal Power Generation and Renewable Energy. The Corporate Plan of the Company has many ambitious expansion schemes for massive capacity augmentation in the years to come. To add to its strength and fuel its growth, the Company is looking for talents in various grades & disciplines for its units, offices and facilities located in Neyveli(Tamil Nadu), Barsingsar (Rajasthan), Talabira (Odisha), South Pachwara (Jharkhand) and other locations of Solar / Wind Power Projects / Sites in Tamil Nadu, Andaman & Assam etc. including its Subsidiaries and Joint Ventures at Tuticorin (NTPL), Tamil Nadu & Ghatampur (NUPPL), Uttar Pradesh.  


என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Exective பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:-

Executive Engineer (Mechanical)

Deputy General Manager (Mechanical)

Additional Chief Manager (Mechanical)

Executive Engineer (Electrical) 

Executive Engineer (Civil) 

Executive Engineer (Control & Instrumentation) 

Manager (Scientific) 

Assistant Executive Manager (Scientific) 

Manager (Geology) 

Manager(HR) (Community Development)

Deputy General Manager (Legal)  

கல்வி தகுதி :-

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor degree / M.Sc / M.Tech / CA / Bachelor of Law / Post Graduate Degree / DNB / Diploma / Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :-

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 54 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

17.12.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.nlcindia.in/new_website/careers/Advt.No.182024_details.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback