Breaking News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு ஒருநாள் பயிற்சி வகுப்பு முழு விவரம் mushroom cultivation training in tamilnadu

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு ஒருநாள் பயிற்சி வகுப்பு முழு விவரம் mushroom cultivation training in tamilnadu

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், வளர்ப்புப் பயிற்சிகள் நவம்பர் 5,ம் தேதிகளில் நடைபெறுகின்றது.

One day training on mushroom cultivation is scheduled to be conducted on 05.11.2024 (10a.m to 5 p.m) at the Department of Plant pathology, 

TNAU, Coimbatore. Registration starts from 9.00 a.m onwards. The training fee of Rs.590/- person (inclusive of GST) has to be paid as cash on the training day. 

Certificate will be provided for those who attend the training. Kindly contact 04226611336/0422 6611226 for further details.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில்காளான் வளர்ப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) நடைபெறுகிறது. 

இதில் பங்கேற்க விரும்புபவர்கள், பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணம் ரூ.590 செலுத்தி பங்கேற்கலாம். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெ றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

Tamil Nadu Agricultural University, 

Lawley Road, 

Coimbatore 641003

Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback