டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசில் Data Entry Operator வேலை வாய்ப்பு முழு விவரம்
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் Data Entry Operator பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Name of the Post
Data Entry Operator
கல்வித்தகுதி:-
Computer Graduate or any Graduate with Diploma in Computer Application from a Recognized University
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்: -
1 கல்வித் தகுதி சான்று.
2. மதிப்பெண் சான்று.
நிபந்தனைகள்:
1 இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2 எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
(District Health Society).
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவனை வளாகம்,
செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
குறிப்பு:
மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 20.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/11/2024110764.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு