டிஜிட்டல் அரஸ்ட் என Cyber cell போலிஸுக்கு வீடியோகால் செய்து மாட்டிக் கொண்ட போலி போலிஸ் - வைரலாகும் வீடியோ
திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிக்கு போலீஸ் அதிகாரி போல் வேடமிட்ட ஒருவர் பணம் பறிக்கும் நோக்கில் வீடியோ போனில் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போவதாக கூறுகிறார்.
அதன்பின்பு நிஜ போலிஸ் தனது போனின் கேமராவை முன் பக்கம் காண்பிக்கும் போது தன்னுடன் பேசுபவர் உண்மையான போலீஸ் என்பதை புரிந்து கொண்டு மாட்டி முழிக்கின்ரார்
அப்போது நிஜ சைபர் கிரைம் அதிகாரி நீ பேசிக் கொண்டிருப்பது திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் பிரிவுடன் என்று கூறி, மோசடிப் பேர்வழியை விசாரிக்கிறார்.
திருச்சூர் போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1857677405542035914
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ