லாரி வருவதை அறியாமல் சாலையை கடந்த மாணவி நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்! வைரல் வீடியோ
லாரி வருவதை அறியாமல் சாலையை கடந்த மாணவி நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்! வைரல் வீடியோ
கோவை மாவட்டம் சூலூர் அருகே லாரி வருவதை அறியாமல் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவியை காப்பாற்றிய காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கலங்கல் நாலு ரோடு பகுதியில் எதிரில் லாரி வருவதை அறியாமல் பள்ளி மாணவி சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் செல்வ கணேஷ் துரிதமாக செயல்பட்டு மாணவியை பிடித்து இழுத்து நொடிப்பொழுதில் காப்பாற்றினார்.
இது குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது மேலும் காவலர் செல்வ கணேஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1853821007192285294
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
