ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண் தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து உயிர் தப்பிய அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண் தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்து உயிர் தப்பிய அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் விழுந்த நர்சிங் கல்லூரி மாணவி
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அருகே இருந்த மக்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் Kannur Railway station ல நடந்தது.Platform க்கும் train க்கும் இடைவெளி அதிகமா இருந்ததால் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1853279128868495526
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
