பெண்களுக்கு 50% மானிய விலையில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் விண்ணப்பிப்பது எப்படி தமிழக அரசு அறிவிப்பு
பெண்களுக்கு 50% மானிய விலையில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் விண்ணப்பிப்பது எப்படி தமிழக அரசு அறிவிப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்
கிராமப்புற ஏழை விதவைகள் / கைவிடப்பட்ட / ஆதரவற்ற பெண்களின் மேம்பாட்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்
திட்டத்தின் விவரம்
பயனாளிகளுக்கு நான்கு வார வயதுடைய 40 அசில் இனக்கோழிக்குஞ்சுகளை கொள்முதல் செய்ய 50% மானியம் வழங்கப்படும்.
செயல்படுத்தப்படும் இடம் சென்னையை தவிர (புனித தோமையார் மலை) அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 100 பயனாளிகள் என திட்டம் செயல்படுத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை தகுதி அளவுகோல்கள்
பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும்.
விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர். ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயனாளி 50% பங்களிப்புத் தொகையான ரூ.1600 வழங்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30% பேர் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
முதல்வர் முகாம் மூலம் மக்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் அல்லது கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பிக்கலாம்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தொழில் வாய்ப்பு