Breaking News

முதுமலை வனப்பகுதிக்குள் மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டங்களை விரட்டிய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.15,000 அபராதம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

முதுமலை வனப்பகுதிக்குள் மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டங்களை விரட்டிய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.15,000 அபராதம் வைரல் வீடியோ

முதுமலை வனப்பகுதிக்குள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மான் கூட்டத்தை கண்டதும் வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்தி வாகனத்தில் இருந்து இறங்கினர். அப்பொழுது ஒரு இளைஞர் மான் கூட்டங்களை விரட்டி சென்றுள்ளார். 

உடன் இருந்த மற்ற இளைஞர்கள் கூச்சலிட்டு உள்ளனர் அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அந்த இளைஞருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் கடுமையாக எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். இப்பொழுது இந்த காட்சிகள் ஆனது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1858155326614429750

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback