கடலோர காவல்படை தலைமையகத்தில் வேலை 10 ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் indian coast guard recruitment 2024
கடலோர காவல்படை தலைமையகத்தில் வேலை வாய்ப்பு 10 ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் indian coast guard recruitment 2024
HEADQUARTERS, COAST GUARD REGION (WEST) Worli Sea Face P.O., Worli Colony, Mumbai - 400 030
RECRUITMENT OF VARIOUS CIVILIAN POSTS ON DIRECT RECRUITMENT BASIS Date of advertisement published in the Employment News Last date of receipt of applications
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:- 05-11 Oct 24
விண்ணப்பிக்க கடைசிநாள்:- 19 Nov 24
Indian Coast Guard invites applications in the prescribed format as given at Annexure-I from eligible Indian citizens for filling up the following vacancies by Direct Recruitment
பணியிம் கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:-
Engine Driver பணிக்கு:-
கல்விதகுதி:-
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி
மற்றும் இன்ஜின் டிரைவருக்கான கல்வி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
மற்றும் 400 குதிரைத் திறன் கொண்ட படகில் 2 ஆண்டுகள் டிரைவராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Sarang Lascar பணிக்கு:-
கல்விதகுதி:-
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி
மற்றும் 5 சாரங்க்காக தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
20 குதிரைத் திறன் கொண்ட படகில் 2 ஆண்டுகள் சாரங்காக பணிபுரிந் திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Lascar பணிக்கு:-
கல்விதகுதி:-
மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி.
சர்வீஸ் படகில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Fire Engine Driven பணிக்கு:-
கல்விதகுதி:-
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 3 ஆண்டுகள் தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் கனரக ஓட்டுநராக பணி புரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Firemanபணிக்கு:-
கல்விதகுதி:-
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Civilian Motor Transport Driver (Or- dinary Grade) பணிக்கு:-
கல்விதகுதி:-
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகள ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மோட்டார் மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும்.
டிரைவர் பணியில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Multi Tasking Staff (Peon) பணிக்கு:-
கல்விதகுதி:-
10 ம் வகுப்பு சமமான தகுதி மற்றும் ஆபீஸ் அட்டெண்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Multi Tasking Staff (Chowk- idar) பணிக்கு:-
கல்விதகுதி:-
10 ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் சவுகிதாராக 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
MT Fitter பணிக்கு:-
கல்விதகுதி:-
10 ம் வகுப்பு மற்றும் பிட்டர் டிரேடில் ஐடிஐ மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Forklift Operator பணிக்கு:-
தகுதி: சம்பந்தப்ப டிரேடில் ஐடிஐ அல்லது 3 ஆண்டுகள் முன்அனுபவம் மற்றும் களரக வாகள ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Unskilled பணிக்கு
தகுதி:
10 ம் வகுப்பு மற்றும் ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் 3ஆண்டு முன்அனுபவம்
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
Turner பணிக்கு:-
கல்விதகுதி:
10 ம் வகுப்பு மற்றும் ஐடிஐ மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஓராண்டு முன்அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படிக்காமல் முன்அனுபவம்.
வயது வரம்பு:-
குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27வயதிற்க்குள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
19.11.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்;-
https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202410081117220474250west.pdf
Tags: வேலைவாய்ப்பு