Breaking News

தென்காசியில் 3 மாணவிகளைக் காணவில்லை என 10 ஆண்டுகளாக சுற்றும் வதந்தி! உண்மை என்ன

அட்மின் மீடியா
0

தென்காசியில் 3 மாணவிகளைக் காணவில்லை என 10 ஆண்டுகளாக சுற்றும் வதந்தி! உண்மை என்ன

 


பரவும் செய்தி:-

தென்காசியைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை என்று குறிப்பிட்டு தொடர்பு எண்ணுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன? 

இது பொய்யான தகவல். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமூக வலைத்தளங்களில் இந்தப் புகைப்படம் சுற்றி வருகிறது. பழைய படங்களை வைத்து தற்போது மாணவிகளை காணவில்லை என்று தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு செய்தி வெளியிட்டுள்ளது.எனவே யாரும் பொய்யன செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/tn_factcheck/status/1847165019462541451

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback