நாடாளுமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மொத்த பட்டியல் இதோ NTK candidate List 2024
இந்தியாவின் 17ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றறு வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வெற்றி பெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஜூன் மாதம் மீண்டும் பதவியேற்றது. 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கின்றது
மேலும் இந்த முறையும் 20 பெண் வேட்பாளர்களுக்கு, 20 ஆண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்த நிலையில், முதற்கட்டமாக தென்சென்னை, ஆரணி, கன்னியாகுமரி, கோவை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், அரக்கோணம், ஈரோடு உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது
மக்களவை தேர்தல் 2024 நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல்,
திருவள்ளூர் தொகுதியில் ஜெகதீஷ் சந்தர் அவர்கள் போட்டியிடுகின்றார்
வடசென்னை தொகுதியில் அமுதினி ஜெயபிரகாஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்
தென்சென்னை தொகுதியில் தமிழ்செல்வி அவர்கள் போட்டியிடுகின்றார்
மத்திய சென்னை தொகுதியில் கார்த்திகேயன் அவர்கள் போட்டியிடுகின்றார்
திருப்பெரும்புதூர் தொகுதியில் DR வெ.ரவிச்சந்திரன் அவர்கள் போட்டியிடுகின்றார்
காஞ்சிபுரம் தொகுதியில் சந்தோஷ்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
அரக்கோணம் தொகுதியில் அப்சியா நஸ்ரின் அவர்கள் போட்டியிடுகின்றார்
வேலூர் தொகுதியில் மகேஷ் ஆனந்த் அவர்கள் போட்டியிடுகின்றார்
தருமபுரி தொகுதியில் அபிநயா அவர்கள் போட்டியிடுகின்றார்
திருவண்ணாமலை தொகுதியில் ரமேஷ்பாபு அவர்கள் போட்டியிடுகின்றார்
ஆரணி தொகுதியில் பாக்கியலட்சுமி அவர்கள் போட்டியிடுகின்றார்
விழுப்புரம் தொகுதியில் களஞ்சியம் அவர்கள் போட்டியிடுகின்றார்
கள்ளக்குறிச்சி தொகுதியில் ஜெகதீச பாண்டியன் அவர்கள் போட்டியிடுகின்றார்
சேலம் தொகுதியில் மனோஜ்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
நாமக்கல் தொகுதியில் கனிமொழி அவர்கள் போட்டியிடுகின்றார்
ஈரோடு தொகுதியில் கார்மேகம் அவர்கள் போட்டியிடுகின்றார்
திருப்பூர் தொகுதியில் சீதாலட்சுமி அவர்கள் போட்டியிடுகின்றார்
நீலகிரி தொகுதியில் ஜெயகுமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
கோவை தொகுதியில் கலாமணி அவர்கள் போட்டியிடுகின்றார்
பொள்ளாச்சி தொகுதியில் சுரேஷ்குமார் அவர்கள் போட்டியிடுகின்றார்
திண்டுக்கல் தொகுதியில் கைலை ராஜன் அவர்கள் போட்டியிடுகின்றார்
கரூர் தொகுதியில் கருப்பையா அவர்கள் போட்டியிடுகின்றார்
திருச்சி தொகுதியில் ஜல்லிகட்டு ராஜேஷ் அவர்கள் போட்டியிடுகின்றார்
பெரம்பலூர் தொகுதியில் தேன்மொழி அவர்கள் போட்டியிடுகின்றார்
கடலூர் தொகுதியில் மணிவாசகம் அவர்கள் போட்டியிடுகின்றார்
சிதம்பரம் தொகுதியில் ஜான்சி ராணி அவர்கள் போட்டியிடுகின்றார்
மயிலாடுதுறை தொகுதியில் காளியம்மாள் அவர்கள் போட்டியிடுகின்றார்
நாகப்பட்டினம் தொகுதியில் கார்த்திகா அவர்கள் போட்டியிடுகின்றார்
தஞ்சை தொகுதியில் ஹூமாயூன்கபீர் அவர்கள் போட்டியிடுகின்றார்
சிவகங்கை தொகுதியில் எழிலரசி அவர்கள் போட்டியிடுகின்றார்
மதுரை தொகுதியில் சத்தியாதேவி அவர்கள் போட்டியிடுகின்றார்
தேனி தொகுதியில் மருத்துவர் மதன் ஜெயபால் அவர்கள் போட்டியிடுகின்றார்
விருதுநகர் தொகுதியில் கௌசிக் பாண்டி அவர்கள் போட்டியிடுகின்றார்
ராமநாதபுரம் தொகுதியில் சந்திர பிரபா அவர்கள் போட்டியிடுகின்றார்
தூத்துக்குடி தொகுதியில் ரெவினா ரூத் ஜேன் அவர்கள் போட்டியிடுகின்றார்
தென்காசி தொகுதியில் மதிவாணன் அவர்கள் போட்டியிடுகின்றார்
திருநெல்வேலி தொகுதியில் சத்யா அவர்கள் போட்டியிடுகின்றார்
கன்னியாகுமரி தொகுதியில் மரியா ஜெனிபர் அவர்கள் போட்டியிடுகின்றார்
கிருஷ்ணகிரி தொகுதியில் வித்யா வீரப்பன் அவர்கள் போட்டியிடுகின்றார்
புதுச்சேரி தொகுதியில் மேனகா அவர்கள் போட்டியிடுகின்றார்
விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல் ஜெமினி அவர்கள் போட்டியிடுகின்றார்
இன்று சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்தவுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்