மாவட்ட சுகாதார சங்கத்தில் Multipurpose Hospital Worker பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட கீழ்காணும் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் 26.12.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

பணி:-

Hospital Worker

Sanitary Worker

Multipurpsoe Health Worker

கல்வித் தகுதி:-

Hospital Worker பணிக்கு

Must be able to read and write 

பணியிடம் Urban Primary Health Centre Mangadu.

Sanitary Worker பணிக்கு 

Must be able to read and write 

பணியிடம்:- Urban Primary Health Centre Mangadu.

Multipurpose Hospital Worker பணிக்கு 

Must be able to read and write 

பணியிடம்:- Urban Primary Health Centre Nathapettai 

வயது வரம்பு:- குறைந்தபட்ச வயது – 18 வயது

பணிபுரியும் இடம்:- காஞ்சிபுரம் மாவட்டம், 

விண்ணப்ப கட்டணம்:- கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: - நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 26.12.2024

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தபால் முகவரி :-

நிர்வாக செயலாளர். 

மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், 

(District Health Society), 

காஞ்சிபுரம் மாவட்டம்-631 501,

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2023/12/2023121472.pdf

நிபந்தனைகள் :-

1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3) பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் )Under taking)

குறிப்பு :

விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து. இவ்விண்ணப்பத்துடன் பணிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested ) சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்க்கப்படுகின்றன.

26.12.2023  மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback