Breaking News

meftal tablet news மெப்டல் வலி நிவாரணி மாத்திரையை பயன்படுத்தாதீங்க மத்திய அரசு எச்சரிக்கை..

அட்மின் மீடியா
0

மெஃப்டல் வலி நிவாரணி மாத்திரை பயன்பாடு குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. 


meftal tablet 

மெஃப்டல் மாத்திரை பொதுவாக வலி நிவாரணி மாத்திரை ஆகும், இது மாதவிடாய் வலி, மூட்டுவலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு விரைவான நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மெஃப்டல் என்ற வலி நிவாரணி மாத்திரை பயன்பாடுக்கு எதிராக இந்திய மருந்தியல் ஆணையம் (ஐபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய மருந்தியல் ஆணையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்
                                 

மெஃப்டல் மருந்து மெஃபெனாமிக் அமிலம் ஈசினோபிலியா மற்றும் அமைப்பு ரீதியான அறிகுறிகளுடன் மருந்து எதிர்வினைகளைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் அறிகுறிகளுடன் கூடிய மருந்து அலர்ஜி என்பதைக் குறிக்கிறது.இதனால், மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி வரும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

revealed the following: Table S. No. 1 Suspected Drug Indication Adverse Drug Reaction Mefenamic Acid Treatment of rheumatoid arthritis, osteoarthritis, dysmenorrhoea, mild to moderate pain, inflammation, fever, dental pain. Drug Reaction with Eosinophilia and Systemic Symptoms (DRESS) Syndrome. Healthcare Professionals, Patients/Consumers are advised to closely monitor the possibility of the above ADR associated with the use of above suspected drug. If, such reaction is encountered, please report to the NCC-PvPI, IPC by filling of Suspected Adverse Drug Reactions Reporting Form/Medicines Side Effect Reporting Form for Consumer (http://www.ipc.gov.in), through Android Mobile App "ADR PvPI" and PvPI Helpline No. 1800-180-3024.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback