11 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் 11 IPS officers transferred
11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ் சந்திரன் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜன்- ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக கல்பனா நாயக் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சமய்சிங் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை தெற்கு காவல் துணை ஆணையராக பாலாஜி ஐபிஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சிறைத்துறை டிஜிபி அமரேஸ் குஜாரி ஐபிஎஸ் அவர்கள் லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
பிரமோத் குமார் ஐபிஎஸ் TANGEDCO வின் டிஜிபி/ தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்