தையல் தொழில் செய்ய கடனுதவி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தையல் தொழில் செய்ய கடனுதவி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு ஏற்கனவே கடனுதவி பெற்று தொழில் செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தகுதியான பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கு கடனுதவி பெற விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் வரவேற்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெற்ற பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தையல் பயிற்சி பயின்றவர்கள் மற்றும் தையல் தொழிலுக்கு ஏற்கனவே கடனுதவி பெற்று தொழில் செய்யும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த தகுதியான பயனாளிகளிடமிருந்து தையல் பணிகள் செய்வதற்கு விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் வரவேற்கப்படுகின்றன சென்னை மாவட்ட என ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/10/2023102781.pdf
Tags: தமிழக செய்திகள் தொழில் வாய்ப்பு முக்கிய செய்தி