Breaking News

தமிழகத்தில் செப் 19 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் tneb power shutdown

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 19 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown tomorrow

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் மின் தேவையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்.தர்மபுரி மாவட்டம்:-

வெள்ளிச்சந்தை 110 / 33-11கி.வோ. துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற 19.09.2023 (செவ்வாய் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்

பாலக்கோடு, மோட்டூர், சர்க்கரை ஆலை, பஞ்சப்பள்ளி, எர்ரனஅள்ளி ,பெல்லுரனஅள்ளி, கடமடை பேவுஅள்ளி கொல்லஅள்ளி காட்டம்பட்டி தண்டுகாரனஅள்ளி, கரகதஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, சோமன அள்ளி ,வெள்ளிச்சந்தை, பத்தலஅள்ளி, பேளாரஅள்ளி, ஜக்கசமுத்திரம், எண்டப்பட்டி ,சூடப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, கொலசனஅள்ளி, மதகிரி ,மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, புலிக்கரை, மல்லுப்பட்டி, கனவனஅள்ளி, மகேந்திரமங்கலம், மல்லாபுரம், காடுசெட்டிப்பட்டி ,பொரத்தூர், தப்பை அதை சுற்றியுள்ள பகுதிகள்.

கும்பகோணம் மாவட்டம்:-

முள்ளுகுடி மற்றும் குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் செப்.19-ம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக குறிச்சி, கீழக்காட்டூர், காகிதப்பட்டறை, பந்தநல்லூர், கோணூளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமணக்குடி, கயலூர், திருக்கோடிக்காவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம்:-

நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை, வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், ப.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், சண்புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி,தஞ்சை RD, மகாலட்சுமி NGR, வடக்கு தாரணநல்லூர், மரியம் ST, வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை NGR 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குலுமி காரஸ்தரை, 

திருப்பூர் மாவட்டம்:-

ஊத்துக்குளி டவுன், கடப்பாளையம், பூசாரிபாளையம், ஆர்.எஸ்., எஸ்.பி.என்.பாளையம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ஆனைபாளையம், படியூர், செம்பவல்லம், வைப்பாடி, தளபதி, சீரங்கம்பாளையம், ரெட்டிபாளையம் மூரட்டுப்பாளையம் காட்டுப்பால்

தஞ்சாவூர் மாவட்டம்:-

தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புந கர், திருச்சிரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பா லம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நக், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர்,என்.எஸ்.போஸ் நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவுகாலனி, நட ராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, முல்லை, மருதம், நெய்தல், நடத்திராநகர், வி.பி.கார்டன், ஆர். ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தை இயேசு கோவில் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

சேலம் மாவட்டம்:-

Thedavoor, Gangavalli, Anaiyaampatty, Punalvasal, Veeraganur, Kelakku Special Maintenance work 9.00 am to 2.00 pm rajapalayam, Pinnanur, Naduvallur, Kanavaikadu and surrounding places. 

Naduvalur, Punalvasal, Kelakku rajapalayam, Pinnanur, Edapady, Kanavaikadu. Sukkampatty, Minnampalli Kottathupatty, Vilampatty Minnampalli, Selliampalayam, Mettupatty Thathanoor, Kullampatty, One Special Maintenance . part of Valsaiyur, Palakadu, Thathanoor, Velliyampatty, Partuthikadu, Palapatty, Kootathupatty, Vilampatty, Poosaripatty, Anuppur, Kolathukombai, Neermullikuttai, Eripudur, A.N.mangalam, S.N.mangalam and Jalagandapuram.

பெரம்பலூர்  மாவட்டம்:-

சிறுவாச்சூர், எசனை & கிருஷ்ணாபுரம்  துணை மின்நிலையங்களில் 19-09-2023 அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத்துணை மின்நிலையங்கள் மூலம் பயன்பெறும் பகுதிகளில் காலை9:00 மணி முதல் பராமரிப்புபணிகள் முடியும்வரை மின்வினியோகம் இருக்காது

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback