Breaking News

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 23 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown notification

அட்மின் மீடியா
0

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 23 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 

பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில்  எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது  பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 


 

கிண்டி:-

ராமாபுரம் முகலிவாக்கம், சாந்தி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, குமுதம் நகர், எஸ்.எஸ் கோவில் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆவடி:-

பட்டாபிராம் பாரதியார் நகர், தீனத யாளன் நகர், ஐ.எ.எப் ரோடு, காவல் குடியி ருப்பு, திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரம்பூர்:- 

செம்பியம் காவேரி சாலை, தண்டை யார்பேட்டை நெடுஞ்சாலை, கொடூங்கையூர், காந்தி நகர், பி.பி ரோடு, மாதவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.

செங்கல்பட்டு மாவட்டம்:-

மறைமலைநகர்

மறைமலைநகர் கோட்டத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, தைலாவரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதந்திர பரமரிப்பு பணிகள் இதனல 

கேளம்பாக்கம் மார்கெட் பகுதி, சாத்தாங்குப்பம், இளவந்தாங்கல், வீராணம் சாலை, மாரியம்மன் கோவில் தெரு, நெல்லிக்குப்பம், அம்மாப்பேட்டை, கல்வாய், கண்டிகை, கீழ்கல்வாய், கொட்டமேடு, மேலையூர், சிறுங்குன்றம், கொண்டங்கி, மாம்பாக்கம் கூட்ரோடு, வேங்கடமங்கலம் ஒரு பகுதி, பொத்தேரி வட்டாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட பிரியா நகர், அருள் நகர் ஒரு பகுதி, ஜி.எஸ்.டி. சாலை (மேற்கு பகுதி), மீனாட்சி நகர், என்.ஜி.ஒ. காலனி, பாண்டியன் நகர், கூடுவாஞ்சேரி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பெரியார் ராமசாமி சாலை உள்பட சுற்றுப்புற பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம்:-

மதுக்கூர்

மதுக்கூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.இதனை முன்னிட்டு மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருவாரூர் மாவட்டம் :-

முத்துப்பேட்டை 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை இந்தப் பகுதியில் மின் தடை செய்யப்படும்

முத்துப்பேட்டை நகரம் தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, கோவிலூர், கீழ நம்மன்குறிச்சி, ஆலங்காடு, உப்பூர், தில்லைவிளாகம் மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள் ஆகிய இடங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது ,

மதுரை மாவட்டம்:-

சமயநல்லூர், 

அலங்காநல்லூர்

மாணிக்கம்பட்டி, 

உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவ சேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந் தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்த மங்கலம், உசிலம்பட்டி, முடு வார்பட்டி. குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடுநகர் பகுதிகள்.

மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர், சர்க்கரை ஆலையம் அலங்காநல்லூர் பகுதி முழுவதும், நேஷனல்மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண் டம்பட்டி, சிறுவாலை, சின்ன கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார் நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்ன னம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகள். 

சமயநல்லூர், ஊர் மெச்சிக்குளம், வளர்நகர், பாத்தி மாநகர், தேனூர்ரோடு அகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்

கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்துார், சாக்கிலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர்

ஈரோடு மாவட்டம்:-

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் 

காவிலிபாளையம், புங்கம்பள்ளி மற்றும் புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்

காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகபாளையம், குப்பந்துறை, வலாகம்பாளையம், இருகாலூர், புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சுங்கக்காரன்பாளையம், சாணார்பதி, தொட்டிபாளையம், குரும்பபாளையம், புளியம்பட்டி, ஆம்பூதி, ஆலந்தூர், காரப்பாடி, கனவுக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளைலயம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம்

காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜர் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜிவீதி 1, 2,3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதிபாளையம், தொழிற்பேட்டை, காசிபா ளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், காந்திஜி சாலை, ஈவி என் சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ரயில் நிலைய பகுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவடட்டம்:-

கோவை, ஆா்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கௌலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ரஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி), பூமாா்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்பசெட்டியாா் வீதி, தியாகராயா் புதுவீதி, ஆா்.ஜி.வீதி, காமராஜபுரம் (ஒரு பகுதி), தேவாங்கபேட்டை 1 முதல் 3 ஆவது வீதி வரை, சிரியன் சா்ச் சாலை, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை, சண்முகா திரையரங்கம் சாலை, ஆா்.ஆா். லே-அவுட், வி.வி.சி.லே-அவுட், கிருஷ்ணசாமி சாலை மற்றும் சிந்தாமணி (ஒரு பகுதி).

குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: 

குனியமுத்தூா், புட்டுவிக்கி, இடையா்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூா் (ஒரு பகுதி).(காலை 9:00 - மாலை 5:00 மணி)மறவமங்களம், வி.ஐ.பி. நகர், பால்குளம், குண்டாக்குடை, அஞ்சம்பட்டி, வளையம் பட்டி, பளூர் உள்ளிட்ட பகுதிகள்

ஈரோடு மாவடட்டம்:-

 துணை மின் நிலைய பராமாரிப்புப் பணி காரணமாக காசிபாளையம் பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: 

நாமக்கல் மாவட்டம்:-

நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், பெரியபட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி தூசூா், வேப்பநத்தம், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓஓ காலனி, வீசாணம் உள்ளிட்ட பகுதிகள்.

ராமநாதபுரம் மாவட்டம்:-

முதுகுளத்தூா்:-

கடலாடி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சாயல்குடி, நரிப்பையூா், கன்னிராஜாபுரம், மாரியூா், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம் .கோட்டை, துத்திநத்தம் ஆகியப் பகுதிகளிலும், 

கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேலசிறுபோது, பொதிக்குளம், ஆப்பனூா், ஒருவனேந்தல், தேவா்குறிச்சி, புனவாசல், சவேரியாா் பட்டிணம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் 

திருச்சி மாவட்டம்:-

மண்ணச்சநல்லூா்:-

சிறுகனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இதனால் ஆவார வள்ளி, சிறுகனூா் , திருப்பட்டூா், சி.ஆா்.பாளையம், எம்.ஆா். பாளையம், சன மங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், நெடுங்கூா், நெய் குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூா், பி.கே.அகரம், ரெட்டி மாங்குடி, ஜி.கே. பாா்க், கொளக்குடி, மற்றும் கண்ணாக்குடி பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேலும் விவரங்களுக்கு:-

உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ? 

மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2023/06/tangengo.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback