மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 22 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 22 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும்
அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சென்னை மாவட்டம்:-
மயிலாப்பூர்:-
வெலிங்டன் அயோத்தியா மின்தடைநகர், ஆரிமுத்து தெரு, டாக்டர் பெசன்ட் ரோடு, நல்லதம்பி தெரு, பழனியம்மன் கோவில், திருவல்லிகேணி நெடுஞ்சாலை, டி.பி.கோவில் தெரு, தோப்பு வெங்கடாச்சலம் தெரு, லாயிட்ஸ் ரோடு.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
தாம்பரம்:-
ராதா நகர் கணபதிபுரம் மெயின் ரோடு, செல்வ ராஜ் தெரு, கலைமகள் தெரு, இசக்கியம் தெரு, சன்னதி தெரு, நாகாத்தம்மன் கோவில் தெரு, மணி நாயக்கர் தெரு, 200 அடி ரோடு, அக்னி பிளாட்ஸ்.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
கிண்டி:-
ராமாபுரம், நந்தம்பாக்கம், சி.ஆர்.ஆர்.புரம், காஸாகிராண்ட், காவியா கார்டன், ராமமூர்த்தி அவென்யூ, எம்.ஆர்.கே.நகர், ராயலா நகர் 1-வது மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெரு, எஸ்.ஆர்.எம்.யுனிவர்சிட்டி, திருமலை நகர், முகாம்பிக்கை நகர்.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
ஐடி காரிடர்:-
ஈ.டி.எல். எம்.சி.என்.நகர், எஸ்.பி.ஐ.காலனி, தேரடி தெரு, ஆறுமுகம் அவென்யூ, பாலாஜி நகர், எம். ஜி.ரோடு, எல்லய்யம்மன் நகர், ஓ.எம்.ஆர், சி.பி.ஐ.காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, வி.ஜி.பி. சாந்தி நகர்.காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டையில் பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரியவள்ளிகுளம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந் தேதியன்று மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது அதன் படி
அஜீஸ்நகர், தேவா டெக்ஸ், மலையரசன் கோவில் ரோடு, புளியம்பட்டி, பஜார், பழைய பஸ் நிலையம், பாளையம்பட்டி, பெரிய வள்ளிக்குளம், சுக்கிலநத்தம், ஆமணக்குநத்தம், செட்டிகுறிச்சி, பந்தல்குடி, பரமேஸ்வரி மில், வெம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
ஸ்ரீவில்லிபுத்தூர், மல்லி புதூர், வலையபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மல்லிபுதூர், மானக சேரி, மல்லி, ஈஞ்சார், நடுவம்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், வளையபட்டி, குன்னூர், கிருஷ்ணன் கோவில், பிள்ளையார் நத்தம், பூவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
கங்கரகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கொம்மங்கிபுரம், பாறைப்பட்டி, பந்துவார்பட்டி சூரங்குடி, சிவசங்குபட்டி, அன்பின்நகரம், எலுமிச்சங்காய்பட்டி, ஏழாயிரம்பண்ணை, கீழச்செல்லையாபுரம், ஆர்.மடத்துப்பட்டி ஆகிய பகுதிகளிலும்,
வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட விஜயரங்கபுரம், சங்கரபாண்டியபுரம், சத்திரம், அக்கரைப்பட்டி, கணஞ்சாம்பட்டி, தாயில்பட்டி, வனமூர்த்திலிங்காபுரம், கோமாளிபட்டி, மண்குண்டன்பட்டி, பேரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும்மின்வினியோகம் இருக்காது.
துாத்துக்குடி மாவட்டம்:-
ஆக. 22ம் தேதி மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் மஞ்சள்நீர்காயல் உபமின் நிலையம் மூலம் மின் விநியோ கம் வழங்கப்படும் ஏரல், சிறுதொண்டநல்லுார், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடை யற்காடு, இருவப்பபு ரம், முக்கானி, பழை யகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்
ஸ்ரீவைகுண்டம் உபமின் நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங் கநல்லுார், ஆதாளிக் குளம், துரைச்சாமி புரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல் புதுக்குளம், காரசேரி, இராமானுஜம்புதுார், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந் திபட்டி ஆகிய இடங்க ளுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது
ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம், ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திபட்டி, பேட்மாநகரம், பராக்கிரம பாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணை விளை, பண்டாரவிளை, செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல் லூர், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி, நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூர், பூதலாபுரம், துரைசாமி புரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலக்கரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், எல்.வி.புரம், மேலஅருணாசலபுரம், கீழ ருணாசலபுரம், அயன்கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.
சிவகங்கை மாவட்டம்:-
தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் வரும் 22-ந் தேதி மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், கே.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம்:-
ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வி னியோகம் பெறும் பகுதிகளான ஊரணி புரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட் டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்வி டுதி, சிவவிடுதி, திருவோணம், தோப்புவிடுதி, பின்னையூர், சில் லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பெரம்பலூா் மாவட்டம்:-
சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கிராமியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக
சிறுவாச்சூா்,
நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், விஜயகோபாலபுரம், மலையப்ப நகா், பெரகம்பி
எசனை
கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா், வேப்பந்தட்டை, பாலையூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா்
கிருஷ்ணாபுரம்
கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகாா், பாலையூா், பெரிய வடகரை, வெண்பாவூா், தொண்டமாந்துறை
சேலம் மாவட்டம்:-
நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி,
கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சினேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, பாகல்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்ட கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி,பாரதிநகர், சீனிவாசநகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மேட்டுப்பட்டி காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, திருமனூர், வெள்ளாளகுண்டம், எம்.பெருமபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மல்லியக்கரை, கருத்தராஜாபாளையம், ஈச்சம்பட்டி, | சீலியம்பட்டி, கீரிப்பட்டி, கந்தசாமி புதூர், தலையூத்து, அரசநத்தம், கோபாலபுரம், களரம்பட்டி, ஆர்.என்.பாளையம், மத்துரூட்டு, வி.ஜி.புதூர், பூசாலியூர், வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
உடையாப்பட்டி, தில்லைநகர், அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, வித்யாநகர், அயோத்தியாப்பட்டணம், கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், மற்றும் வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருநெல்வேலி மாவட்டம்:-
களக்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக களக்காடு, கோவிலம்மாள்புரம், வடமலைசமுத்திரம், டோனாவூா், மாவடி, புலியூா்குறிச்சி, கடம்போடுவாழ்வு, இடையன்குளம், பெருமாள்குளம், சுற்றுவட்டாரக் கிராமங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
தென்காசி மாவட்டம் :-
அச்சன்புதூா், கீழப்பாவூா் துணைமின்நிலையங்களில் ஆக.22ஆம் தேதி மின் தடை செய்யப்படுகிறது.
கீழப்பாவூா், பாவூா்சத்திரம், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிபட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம்,அடைக்கலப்பட்டிணம் வடக்கு,
வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவாநகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை,கரிசல்குடியிருப்பு ஆகிய ஊா்கள் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படும்
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்