மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 17 ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் முழு விவரம் power shutdown
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சென்னை மாவட்டம்:-
தாம்பரம்:-
கண்ணபிரான் கோவில் தெரு, ஓபிராய் புதுத்தாங்கல் முல்லை நகர் டி.என்.எச்.பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர், இரும்புலியூர், வைகை நகர், குட்வில் நகர், அமுதம் நகர் மெப்ஸ் முழுவதும், சுப்புராயன் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
அம்பத்தூர்:-
வானகரம் ரோடு, மாந்தோப்பு சாலை, மேல் அயனம்பாக்கம் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை:-
டி.எச்.ரோடு கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. ரோடு, பழையவண்ணாரப்பேட்டை, தங்கவேல் தெரு, கே.ஜி.கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
செங்கல்பட்டு மாவட்டம்:-
மறைமலைநகர் கோட்டத்திற்கு உட்பட்ட தைலாவரம், காயரம்பேடு, கண்ணகப்பட்டு, ஆலத்தூர், மாம்பாக்கம் துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதையொட்டி இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நெம்மேலி, வடமேல்பாக்கம், தெற்குபட்டு, திருவிடந்தை, சூலேரிக்காடு, புதுகல்பாக்கம் கிராமம் மற்றும் குப்பம், தைலாவரம், குத்தனூர், மாணிக்கபுரம், திருத்தவேலி, மாடம்பாக்கம் ஒரு பகுதி, ஆலத்தூர் சிட்கோ, ஆலத்தூர் ஜே.ஜே. நகர், பொன்மார், பனங்கட்டுப்பாக்கம் ஒரு பகுதி, கொளத்தூர், திருக்குறள் நகர், இந்திராகாந்தி நகர், புகழ் அவென்யூ, ஜவஹர்லால் நேரு நகர், தமிழ்செல்வி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப் படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்சார வாரிய செயற்பொ
தூத்துக்குடி மாவட்டம்:-
கோவில்பட்டி பகுதியில் மாதந்திர மின் பராமரிப்பு பணிக்காக நாளை (17ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
வேலாயுதபுரம் ரோடு, சங்கரலிங்கபுரம் 1 முதல் 4வது தெரு, மூப்பன்பட்டி, பூர்ணமாள் காலனி 4வது தெரு, கணேஷ் நகர், இலுப்பையூரணி ரோடு, தாமஸ்நகர், கூசாலிபட்டி, அத் தைக்கொண்டான், சீனிவாசா நகர் 1 முதல் 5 தெரு பகுதிகள், பதஞ் சலி ஸ்டோர் பகுதிகள், பழைய ஆர்.டி.ஓ. ஆபீஸ்பகுதிகள், வெங் கடேஷ்வரா ஆஸ்பத்திரி, துரைச்சாமிபுரம் (விஜயாபுரி) பகுதி, கீழ பாண்டவர்மங்கலம், சண்முகசிகாமணிநகர், தென்றல் நகர், ராம லஷ்மி நகர், ராஜீவ் நகர் 6வது தெரு ஆகிய பகு மின் திகளில்காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்டம்,
சாத்தமங்கலம், வெற் ரேஷ றியூர், விரகாலூர், கள்ளூர், கீழக்குளத்தூர், திருமானூர், சேனாபதி, பட்ட முடிகொண்டான், வண்ணம்புத்தூர், கீழக்கவட்டான்குறிச்சி, கரை யடுத் வெட்டிபரதூர், கோவிலூர், சின்னபட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, மாத் ரேஷ தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், வைப்பூர், மேலராமநல்லூர், பறிமு கீழராமநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.
சேலம் மாவட்டம்:-
MALLUR துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட
Panamarathupatty, Thottivalasu, Ayeepalayam Express, Santhiyur Feeder, Ammapalayam, Poimankaradu, Alavaipatty
VEMBADITHALAM துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட
Pappampady, Elampillai Town, Gandhi Nagar, Siddhar Koil, Seeragapady, M.D.Choultry, Vembadithalam, R.Pudhur, K.K.Nagar S
KITCHIPALAYAM துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட
SNP, Kumaragiri, Town RS, Bazaar, Gugai, GH, Four Roads, Pillukadai, Linemedu
கிருஷ்ணகிரி மாவட்டம்:-
GURUBARAPALLY துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட
SS Kundharapally, Gurubarapally, Vinayagapuram, Kuppachiparai, Kakkanpuram, Gangasandhiram, Pichugondapethapally, Jeenur, Jinjupaly, Chinnakothur, Bathimadugu, Nallur, Theertham, Manavaranapally,
கன்னியாகுமரி மாவட்டம்:-
Puthukadai, Painkulam, Ramanthurai,Puthathurai, Iraniyapuram,Killiyoor,Nithiravilai T
KUZHITHURAI துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட
Edaicode,Kuzhithurai,Palugal,Kaliakkavilai,Arumanai,Ezhudesam
NADAIKAVOO துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட
Vallavilai,Kollencode, Nerode,Oorambu,Chuzhal,Chengavilai, Sooryacode, Kozhivilai,Mangadu,Vavarai,Namboly, Therivilai,Kannanagam
தஞ்சாவூர் மாவட்டம்:-
MADUKKUR துணை மின் நிலையம் பகுதிகளுக்கு உட்பட்ட
Madukkur,muthupettai,thamarankottai
Papanasam , Pandaravadai Minnagar,Vallam
Karambayam,alathur,pappanadu.
தூத்துக்குடி மாவட்டம்:-
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி: மாப்பிள்ளையூரணி, திரேஸ்நகர், ஹவுசிங் போர்டு,
குமரன்நகர், காமராஜ் நகர், டேவிஸ்புரம், சாகிர் உசேன் நகர், சுனாமிநகர், நேருகாலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளை விளை, ஆரோக்கியபுரம், டி.சவே ரியார்புரம், மாதாநகர், ராஜபாளையம் சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜ புரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம், பட்டினமருதூர் உப்பள பகுதிகள், பனையூர், ஆனந்த மாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், திரேஸ் புரம், மேலஅலங்காரத்தட்டு, மாணிக்கபுரம், பூபாலராயர்புரம், குரூஸ் புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர்காலனி, வெற் றிவேல்புரம், ராமர்விளை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர், கெடார், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய துணை மின் நிலையத்திற்குட்பட்ட வி.மடம், மேலமங்கலம், வாழப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட
திருப்பாச்சனூர் காலனி, தென்குச்சிப்பாளையம், ராசாப்பாளையம், சேர்ந்தனூர், அரசமங்கலம், மேலமங்கலம், மழையாம்பட்டு, கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், மாதம்பட்டு, சூரப்பட்டு, கெடார், அரும்புலி, வீரமூர், சிறுவாலை, வாழப்பட்டு, செம்மேடு, வெங்கந்தூர், ஏரிப்பாளையம், அதனூர், விநாயகபுரம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது
திருநெல்வேலி மாவட்டம்:-
மேலப்பாளையம்
துணைமின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்நிலைய பகுதிகளில்
மின்தடை செய்யப்படும்.
சங்கரன்கோவில்
நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
பாபநாசம்:-
பாபநாசம் துணை மின் நிலையத் தில் பராமரிப்பு வேலைகள் இன்று 17ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை நடக்கிறது. எனவே பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டார வாடை, இனாம் கிளியூர், நல்லுார், ஆவூர், ஏரி, கோவிந்தக்குடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சால போகம், உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருக்காவூர், மட்டையான் திடல், வீரமங்கலம், இடையிருப்பு, சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.
மேலும் விவரங்களுக்கு:-
உங்கள் ஊரில் மின்தடை என்று முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி ?
மின்வாரிய TANGENGO இணையதளத்தில் ஈசியாக பார்க்கலாம்! தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
Tags: தமிழக செய்திகள்