Breaking News

ஒரு வருட digital journalism ஆன்லைன் இலவச படிப்பு - ஊடகத்துறையில் சாதிக்க துடிக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு! course

அட்மின் மீடியா
0

ஊடகத்துறையில் சாதிக்க துடிக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் வழங்கும் ஒரு வருடபாடத்திட்ட இணைய வழி பயிற்சிக்கான அரிய வாய்ப்பு!


ஊடகத்துறையில் சாதிக்க துடிக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் வழங்கும் ஒரு வருடபாடத்திட்ட இணைய வழி பயிற்சிக்கான அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் 2023-2024-ஆம் ஆண்டு இணைய வழி ஊடக சான்றிதழ் கல்விக்கான வகுப்பு வருகிற ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அட்மிஷன் நடைபெற்று வருகிறது. இதில் ஊடகத்துறையில் சாதிக்க துடிக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் வழங்கும் ஒரு வருடபாடத்திட்ட இணைய வழி பயிற்சிக்கான அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு பாடத்திட்டத்துடன் இணைய வழி பயிற்சியும் வழங்கப்படுகிறது! > ஆர்வமுள்ள இஸ்லாமியர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

வயது வரம்பு இல்லை!

பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் பணியாற்றவும் சாதிக்கவும் விரும்பும் முழு ஈடுபாடு உள்ளவர்கள் மட்டும் வகுப்பில் இணைந்து பயன் பெறலாம்.

இணைய வழி பயிற்சிக்கான பதிவு கட்டணமாக 300 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். உங்களுக்கான மற்ற முழு கல்வி கட்டணத்தையும் அபுதாபி அய்மான் சங்கம் வழங்குகிறது.

வகுப்பு ஆரம்பிக்கப்படும் நாள்:-

05.08.2023 முதல் வகுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 5 நாட்கள் இந்திய நேரப்படி வகுப்புகள் நடைபெறும்.

வகுப்பில் இணைய உங்கள் விவரங்களை 9080475780 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தெரியப்படுத்தவும்.

மாணவர் சேர்க்கை மற்றும் மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள: 

திட்ட இயக்குனர் Dr.முஹம்மது அஸ்கர்

9080475780

அமீரக மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு கொள்ள: ஆடுதுறை M.A.K.காதர் செயலாளர், அய்மான் சங்கம் 971553038066

Tags: கல்வி செய்திகள் மார்க்க செய்தி வேலைவாய்ப்பு

Give Us Your Feedback