நீங்கள் வழக்கறிஞர் ஆகவேண்டுமா!! பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் 3 years law course in tamilnadu apply online
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் -
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 3 ஆண்டு சட்டக்கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் 17-ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப் படிப்பானது 5 ஆண்டு, மூன்று ஆண்டு என இரு நிலைகளில் கற்றுத்தரப்படுகின்றது
அதில் 12 ம் வகுப்பு முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், டிகிரி முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்கலாம்
3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர 17 ம் தேதி தொடங்கும் விண்ணப்பப் பதிவு 10.08.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு சட்டக் கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 17.07.023 முதல் 10.08.2023 வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க:- https://www.tndalu.ac.in/
விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20.08.2023
மேலும் விவரங்களுக்கு:-
Tags: கல்வி செய்திகள்