2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்.! தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்னர்.
ஐஏஎஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில்
ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக பொன்னையா, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
நகராட்சி நிர்வாக இயக்குனராக சிவராசுஅவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
என தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்