இந்தியாவில் முதல் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் சென்னையில் அறிமுகம் smart ambulance
அட்மின் மீடியா
0
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பம் முதற்கட்டமாக 16 சிக்னல்களில் 25 ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன சென்னையில் 40 சிக்னலில் இந்த சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டப்பட்டுள்ளது
இந்தியாவில் முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில், அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போது, அங்கிருக்கும் சிக்னலில் எச்சரிக்கை செய்யுமாம். இதன் மூலம், வாகனஓட்டிகளும் சுதரிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்