நீட் தேர்வு முடிவுகள் வெளியானது நீட் ரிசல்ட் பார்ப்பது எப்படி NEET Result 2023
மருத்துவ படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். ஆண்டு தோறும் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது . இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது
NEET UG 2023 தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி:-
STEP 1 : நீட் தேர்வு இணையதளத்துக்கு செல்ல கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்
STEP 2 : NEET UG 2023 Results என்ற லிங்க் கிளிக் செய்யவும்
STEP 3 : உங்களது பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டை உள்ளீடு செய்து லாகின் செய்யவும்.
STEP 4 : அடுத்து உங்கள் நீட் ரிசல்ட் திரையில் தெரியும் தேர்வு முடிவை பிரிண்ட் கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
நீட் தேர்வு முடிவுகள் பார்க்க:-
https://testservices.nic.in/resultservices/NEET-2023-auth
Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்