Breaking News

அர்ச்சகர் பயிற்சி ஒரு வருட சான்றிதழ் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் 2023-2024

அட்மின் மீடியா
0

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகர்களை உருவாக்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் உடனே சேருங்கள் ஓராண்டு சான்றிதழ் படிப்பு சைவ - வைணவ பயிற்சி


மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

இந்து சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு 14 வயது முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

உணவு, தங்குமிடத்துடன் மாதம் ரூ. 3,000/ உதவித் தொகை வழங்கப்படும்

ஓராண்டு இலவச பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்

அமைவிடங்கள் மற்றும் விபரங்களுக்கு :

மதுரை மாவட்டம்,  விண்ணப்பிக்க கடைசி நாள்:- 17.06.203 

மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்). தொடர்பிற்கு - 04522344360, 978817117

திருவண்ணாமலை மாவட்டம், விண்ணப்பிக்க கடைசி நாள்:- 26.06.2023

திருவண்ணாமலை, அருள்மிகு அருமராச்சலேசுவரர் திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்), தொடர்பிற்கு - 04175252438, 6379149192

திருச்சி மாவட்டம்,  விண்ணப்பிக்க கடைசி நாள்:- 19.06.2023

ஸ்ரீரங்கம். அருள்மிகு அரங்காநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்). தொடர்பிற்கு - 04312432246,9443398769

தூத்துக்குடி மாவட்டம், விண்ணப்பிக்க கடைசி நாள்:- 21.06.2023

திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்), தொடர்பிற்கு -04639242221, 9442053394

திண்டுக்கல் மாவட்டம், விண்ணப்பிக்க கடைசி நாள்:- 17.06.2023

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்) தொடர்பிற்கு -04545242236, 7010845219

திருவள்ளூர் மாவட்டம்,

ஸ்ரீபெரும்புதூர். அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்) தொடர்பிற்கு 04427162236, 9444854650

சென்னை மாவட்டம், 

திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்), தொடர்பிற்கு - 04428442462,7305633101

Website: https://hrce.tn.gov.in

மேலும் விவரங்களுக்கு:-

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/36/document_1.pdf

Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback