புதுச்சேரியிலும் ஜூன் 14-ல் பள்ளிகள் திறக்கப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 14-ல் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு.
இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் ஜூன் 14-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்
Tags: புதுச்சேரி செய்திகள்