தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் tnusrb recruitment 2023
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள காவல் சார்பு ஆய்வாளர்கள் - SI (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்:-
காவல் சார்பு ஆய்வாளர்கள் - SI (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
மொத்த பணியிடங்கள்:-
ஆண்கள் - 464 + 5
பெண்கள் - 151 +1
கல்வி தகுதி:-
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட ஏதேனும் ஒரு இளங்கலை அறிவியலில் பட்டம் ( 10+2+3 ) முறை.
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சமாக 30 வயது வரை
விண்ணப்பிக்க:-
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூல விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
https://www.tnusrb.tn.gov.in/index.php
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
30.06.2023
அறிக்கை தேதி:- 05.05.2023
இணைய வழி விண்ணப்பம் துவங்கும் தேதி:- 01.06.2023
இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கு கடைசி தேதி:- 30.06.2023
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:-ஆகஸ்ட் மாதம் 2023ல் நடைபெறும்.
Tags: வேலைவாய்ப்பு