Breaking News

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் tamil nadu wakf board latest news

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய வக்பு கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் "QAUMI WAQF BOARD TARAQQIATTI SCHEME" திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பணி;-

1.Assistant Programmer - 3 காலி பணியிடம்

2.Zonal Waqf Officer- 1 காலி பணியிடம்

3. Survey Assistant -2 காலி பணியிடங்கள் 

கல்விதகுதி:-

Assistant Programmer பணிக்கு அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினியில் அறிவியல் பட்டம் / பி.சி.ஏ அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்கவேண்டும்

இந்த பணி 6 மாதங்களுக்கு மட்டும்

மாத ஊதியம் ரூ.15,000/-

Zonal Waqf Officer பணிக்கு மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் அல்லது இதற்கு சமமான நிர்வாக அனுபவம் இருக்கவேண்டும்

இந்த பணி 12 மாதங்களுக்கு மட்டும் 

மாத ஊதியம் ரூ.27,000/-

Survey Assistant பணிக்கு சர்வே அலுவலர்கள், களப்பணியில் அனுபவம் பெற்ற கணக்கெடுப்பு / வருவாய் அல்லது இதற்கு ஏற்ற துறையிலிருந்து ஓய்வு பெற்ற அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்த பணி 12 மாதங்களுக்கு மட்டும்

மாத ஊதியம் ரூ.20,000/-

விண்ணப்பிக்க கடைசி நாள்-

31.05.2023 

அன்று மாலை 5.00 மணிக்குள் 

விண்ணப்பிப்பது எப்படி:-

உங்கள் ரிசியூம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை tnwakfboard.tech@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு:-

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback