பார்ட் டைம் பி.இ, பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பார்ட் டைம் பி.இ, பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலை அறிவிப்பு
அண்ணா பல்கலையின், சென்னை வளாக கல்லுாரிகள், திருச்சி, பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள உறுப்பு கல்லுாரிகள் ஆகியவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் பகுதி நேரமாக நடத்தப்படுகின்றன.வரும் கல்வியாண்டில், இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்எஸ்சி கணிதம், மெடிக்கல் பிசிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி, அப்ளைடு ஜியாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் மீடியா, மல்டிமீடியா ஆகிய 2 ஆண்டு கால முழுநேர படிப்புகளில் சேரவும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க:-
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்