Breaking News

ஜியோவின் ரூ895 ரீசார்ஜ், 336 நாட்கள் வேலிடிட்டி, இலவச காலிங், டேட்டா வசதி முழு விவரம்

அட்மின் மீடியா
0

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ தற்போது 5ஜி சேவையை வழங்கி வருகிறது. தற்போது 11 மாதங்கள் வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜியோவின் ரூ.895 திட்டம்:-

11 மாதங்கள் அதாவது 336 நாட்கள் வேலிடிட்டி 

இலவச காலிங் வசதி

28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்.எம்.எஸ் வசதி

2ஜிபி டேட்டா வேலிடிட்டி முடிந்ததும் உங்கள் டேட்டா வேகம் 64 கே.பி.பி.எஸ் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும். 

இன்டர்நெட் டேட்டாவுக்கு வைஃபை பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback