Breaking News

வர்த்தக சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்தது முழு விவரம்

அட்மின் மீடியா
0

கடைகளுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர்களின் விலை ரூ.171 குறைந்துள்ளது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் ஏற்படும் . அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 171 குறைந்து ரூபாய் 2021க்கு விற்பனை ஆகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback