Breaking News

இந்தியாவின் மிகக் குறைந்த விலையில் மின்சார காரை அறிமுகம் செய்த எம்ஜி மோட்டார் முழு விவரங்கள் MG Comet EV

அட்மின் மீடியா
0

இந்தியாவின் மிகக் குறைந்த விலையில் மின்சார காரை ₹7.98 லட்சத்தில் காமெட் மின்சார காரை அறிமுகம் செய்தது எம்.ஜி. மோட்டார் நிறுவனம்!

 


 சாதாரண, நடுத்தர மக்களின் சந்தையைப் பிடிப்பதற்காக காமெட் என்ற பெயரில்  மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது எம்.ஜி. மோட்டார் நிறுவனம்!

எம்ஜி காமெட் இரட்டை கதவுகளை மட்டுமே கொண்ட சிறிய ரக எலெக்ட்ரிக் காராகும்.  வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பிங்க் ஆகிய வண்ணங்களில் காமெட் கார் விற்பனைக்கு வர உள்ள இந்த கார் குறுகிய சாலைகளுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் காராக காமெட் இருக்கும் இந்த மின்சார கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 230 கிமீ மைலேஜ் தரும் என்று எம்ஜி மோட்டார் கூறியுள்ளது

காரின் மொத்த நீளம் 2974mm, அகலம் 1505mm, உயரம் 1640mm மற்றும் வீல்பேஸ் 2010mm. டர்னிங் சர்க்கிள் ஆரம் 4.2 மீட்டர், வால்மீன் சிறந்த டர்னிங் ஆரம் கொண்ட இந்தியாவின் முதல் கார் ஆகும். காரின் எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 42PS பவரையும், அதிகபட்சமாக 110Nm டார்க் திறனையும் வழங்கும் 

காரின் சிறப்பம்சங்கள்:-

Range in Single Charge (km) 230

Voice commands for Car functions, 

AC ON/OFF, 

Radio, 

remaining mileage,

AC ON/OFF in Car Remote control in i-Smart app 

Live Location Sharing & Tracking Approach 

Find My Car Vehicle status check on app 

Vehicle start alarm Geo-Fence 

Vehicle Over speed Alert 

Critical Tyre Pressure Voice Alert 

Low Battery Alert at ignition

IP67 Rated Battery 

Dual Front Airbags 

ABS + EBD 

Reverse Parking Camera 

Rear Parking Sensors 

LED Rear Fog lamp 

Tyre Pressure Monitoring System 

Front & Rear Seat belt reminder

Manual Parking Brake

மேலும் விவரங்களுக்கு:-

https://www.mgmotor.co.in/vehicles/comet-ev-electric-car-in-india

Tags: தொழில் வாய்ப்பு தொழில்நுட்பம்

Give Us Your Feedback