இந்திய ராணுவத்தில் வேலை Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் indian army recruitment
அட்மின் மீடியா
0
இந்திய ராணுவத்தில் Technical Graduate Course பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்:-
Technical Graduate Course
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்
கல்வி தகுதி:-
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
17.5.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC-138__JAN_2024___2_.pdf
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Tags: வேலைவாய்ப்பு