Breaking News

சட்டமன்றத்தில் சிறுபான்மை நலத்துறையின் புதிய அறிவிப்புகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் அமைச்சர் மஸ்தான் அவர்கள் அரிவித்த புதிய அறிவிப்புகள் முழு விவரம்
 
 

 
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ₹20,000-ல் இருந்து ₹30,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்

உலமாக்கள், இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6 - 9ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு 1,000 கல்வி உதவித்தொகை

சென்னை மற்றும் கோவையில் ₹81.68 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதி துவங்கப்படும்

சிறுபான்மையினர் உரிமைகள் தினத்திற்கு வழங்கப்படும் தொகை ரூ10,000 ஆக உயர்த்தப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது அதில் இன்று  சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாவதம் நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அமைச்சர் மஸ்தான் அவர்கள் அதில்

  • உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ₹20,000-ல் இருந்து ₹30,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்
  • உலமாக்கள், இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6 - 9ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு 1,000 கல்வி உதவித்தொகை
  • சென்னை மற்றும் கோவையில் ₹81.68 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதி துவங்கப்படும்
  • சிறுபான்மையினர் உரிமைகள் தினத்திற்கு வழங்கப்படும் தொகை ரூ10,000 ஆக உயர்த்தப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback