Breaking News

போட்டி தேர்வுக்கு தயார் ஆக தமிழம் முழுவதும் 16 இடங்களில் திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொல்.திருமாவளவன் அறிக்கை

 


சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தின்’ சார்பில் அரசு வேலை வாய்ப்புகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இப்பயிலகத்தில் பயிற்சி பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் இப்பயிலகத்தில் 23.04.2023 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNUSRB -Police, Sub-Inspector தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன.

மேலும், கீழ்காணும் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்கள் & மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு வகுப்புகளில் இணைந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ொடர்புக்கு:

சென்னை:9042991182

அங்கனூர்:9843660449

ஜெயங்கொண்டம்:9865756216

சிதம்பரம்: 9894447722

திருப்போரூர்: 8610392275

கடலூர்: 9600244839

கும்பகோணம்: 7904832410

திருவாரூர்:8825995117

திருச்செந்தூர்:8675590803

கள்ளக்குறிச்சி:9003612449

நாகப்பட்டினம் :9787825382

நெடுங்குளம்: 7639091631

புதுகோட்டை : 9443903727

குறிஞ்சிப்பாடி: 9042991182

மதுராந்தகம்: 9566227765

திருச்சிற்றம்பலம்: 9965734583

மின்னஞ்சல் : thirumapayilagam@gmail.com

இவண்:

தொல்.திருமாவளவன்காப்பாளர், 

திருமா பயிலகம்

Tags: அரசியல் செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback