12 ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு epfo recruitment 2023
பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு உதவியாளர்கள் மற்றும் ஸ்டெனோகிராபர்கள் என மொத்தம் 2,859 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வயது வரம்பு:-
சமூக பாதுகாப்பு உதவியாளர்கள் மற்றும் ஸ்டெனோகிராபர்கள் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :-
சமூக பாதுகாப்பு உதவியாளர் (குரூப் சி) பணிக்கு ஏதேனும் ஓர் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோகிராபர் (குரூப் சி) பணிக்கு 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளை கம்ப்யூட்டரில் வேகமாக டைப்பிங் செய்யத்தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://www.epfindia.gov.in/site_en/Recruitments.php
என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும் அடுத்து தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:-
26.04.2023
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு