Breaking News

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில தேர்தல் முடிவுகள் live updates

அட்மின் மீடியா
0

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.



திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ல் வாக்குப் பதிவு நடந்தது இதனைத் தொடர்ந்து இன்று வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

10.30 மணி நிலவரப்படி:-

திரிபுரா மாநில தேர்தல் முடிவுகள்

பாஜக:- 33

கம்யூனிஸ்டு :-16

காங்கிரஸ்:- 20

மேகாலயா  மாநில தேர்தல் முடிவுகள்

பாஜக:- 5

காங்கிரஸ்:- 5

NPP    :- 23

நாகாலாந்து  மாநில தேர்தல் முடிவுகள்

பாஜக:- 36

காங்கிரஸ்:- 2


Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback