Breaking News

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | வழக்கறிஞர்களே நீதிபதி பணிக்கு விண்ணப்பியுங்கள் high court recruitment 2023

அட்மின் மீடியா
0

சென்னை உயர் நீதிமன்றம் மூலமாக Civil Judge பதவிக்கான 19 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது, இந்த பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் 01.04.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் தஙகளின் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து கொள்ளுங்கள்

Post Name: Civil Judge

PostVacancy: 19 – Vacancy

Qualify: Bachelor’s Degree in Law

Salary: Rs. 27,700 – 44,770/- Per Month

Candidate: Male & Female


வயது வரம்பு:-

For Practising Advocates/ Pleader / Assistant Public Prosecutors பணிக்கு

For SC, ST, OBC 25 years 40 years 

Others 25 years 35 years 

For Fresh Law Graduates  பணிக்கு

For all Categories 22 years 27 years

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வழக்கறிஞர்கள் வயது 01.07.2023 அன்று 35-க்கு கீழ் இருக்க வேண்டும். 

சட்ட கல்வி மாணவர்கள் வயது 01.07.2023 அன்று 27-க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:-

For Practising Advocates/ Pleaders / Assistant Public Prosecutors பணிக்கு

 i. Must be a Citizen of India 

ii. (a) Must possess a Degree in Law of a University in India established or incorporated by or under a Central Act or a State Act or an Institution recognized by the University Grants Commission, or any other equivalent qualification and got enrolled as an Advocate under a State Bar Council established under the Advocates Act, 1961 And (b) Must be practising as an Advocate or Pleader in the High Court or Courts subordinate thereto and must have so practiced for not less than three years on the date of the High Court’s Notification for recruitment to the post. Or (c) Must be an Assistant Public Prosecutor having not less than three years of experience as an Advocate and / or Assistant Public Prosecutor on the date of notification. 

For Fresh Law Graduates 

Must be a fresh Law Graduate possessing a degree in Law from a recognized University as mentioned in Clause – [(I) (ii). (a).] above, who is eligible to be enrolled as an Advocate and who has secured overall percentage of 50% marks in acquiring such a Law Degree in case of open categories and 45% marks in respect of other reserved categories. Fresh Law graduates are those who have obtained the Degree of Law within a period of three years prior to the date of notification

வழக்கறிஞர்கள் அங்கீகரிக்கப்பட்டசட்ட கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; இரண்டாவதாக உயர்நீதிமன்றத்தில் அல்லது கீழமை நீதிமன்றங்களிலேயே குறைந்தது 3 ஆண்டுகள் வழக்குரைஞராக இருந்திருக்க வேண்டும்.

சட்ட மாணவர்களாக இருந்தால் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சட்டக்கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை 

https://www.mhc.tn.gov.in/recruitment/login இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

Last date for submission of On-line Application 01/04/2023 

விண்ணப்பக் கட்டணம்:-

விண்ணப்பக் கட்டணம் ரூ.2000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

முக்கிய தேதிகள்:-

Tentative Schedule of Examination Preliminary Examination (OMR Method) 

03/06/2023 10:00 a.m. to 01:00 p.m. 

Main Written Examination (Descriptive Method) 

05/08/2023 09:00 a.m. to 12:00 noon

 02:00 p.m. to 05:00 p.m. 

06/08/2023 09:00 a.m. to 12:00 noon 

02:00 p.m. to 05:00 p.m. 

Viva-voce 09/10/2023


மேலும் விவரங்களுக்கு:-

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Not_34_2023.pdf


https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Instruction_34_2023.pdf

Madras High Court Recruitment 2023 – Apply Online for 19 Civil Judge

Chennai High Court Civil Judge Post

Madras high Court civil judge recruitment

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback